காத்திருக்கும் பொதுகழிப்பிடம்

img

5 ஆண்டுகளாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் பொதுகழிப்பிடம்

பொள்ளாச்சி அருகே கட்டப்பட்ட தூய்மை இந்தியா திட்ட கழிப்பிடம் 5 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே உள்ளது